Nutrition Facts per 100g
of this products(approx)
Energy : 327 Kcal
Carbohydrate : 78.80 g
Protein : 3.35 g
Dietary Fibre : 5.64 g
Fat : 2.85 g
Calcium : 116 mg
Iron : 45 mg
Phosphorus : 29 mg
Vitamin A : 18 mg
Vitamin B : 15 mg
Vitamin C : 47 mg
Cholesterol : Nil
மூலப்பொருட்கள்
பீட்ரூட், சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, துளசி, நெருஞ்சி முள், வால் மிளகு, மன்ஜிஸ்தா, சதாவாரி, கடுக்காய், தான்றிக்காய், ரோஜா, தாமரை, கிரீன் டீ,நாவல் கொட்டை, அஸ்வகந்தா, தேத்தான் கொட்டை, ஆவாரம்பூ. முருங்கை இலை, வில்வம், ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், செம்பருத்தி, மஞ்சள், நன்னாரி, சீனி துளசி, லெமன் கிராஸ், புதினா, ரோஸ்மெரி, தூதுவளை, நெல்லிக்காய், சீரகம், பதிமுகம், கருஞ்சீரகம், வெட்டிவேர், சித்தரத்தை, துத்திஇலை, அதிமதுரம், வல்லாரை, ஆடாதொடை, சோம்பு, சங்குபூ, ஓமம், கருஞ்சீரகம், கொய்யா இலை, பிரிங்காராஜ், வெற்றிலை, கொத்தமல்லி, நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு.
நன்மைகள்
- இரத்தத்தை சுத்திகரிக்கும்
- சிறுநீரக கல்லை கரைக்கும்
- இரத்த அழுத்தத்தை சீராக்கும்
- நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- அஜீரண கோளாறுகளை நீக்கும்
- கெட்ட கொழுப்பை நீக்கும்
- மலச்சிக்கல் சரியாகும்
- இதய நோய் சீராகும்
- இளமையை மேம்படுத்தும்
- மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
செய்முறை
100 ml சூடான பாலுடன் 1/4 ஸ்பூன் (2gms) பொடி சேர்த்து வடிகட்டி தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்ளவும்.
INGREDIENTS
Beetroot, Amla, Hibiscus, Jathikai, Pepper, Thulasi, Gokhru, Vetiver, Kadukai, Thippili, Lotus, Clove, Mint, Rose, Vallarai, Vilvam, Nannari, Sombu, Lemongrass, Green Tea, Aswagantha, Java Pepper, Sathavaari, Avarampoo, Bhringaraj, Rosemery, Adathodai, Coriander, Cardamom, Turmeric, Manjistha, Thuthuvalai, Chithrathai, DryGinger, Seenthil, Omam, Thandrikai, Cinnamon, SanguPoo, Moringa Leaf, Thetrankottai, Athimathuram, Pathimugam, Guava Leaf, BlackCumin, Elachi,
Koraikizhangu, Jamun Seeds, Seeni Thulasi, Thuthi Leaf, Cumin Seeds, jaggery, palm candy
BENEFITS
- Purifies Blood
- Fights Premature Aging
- Maintains Healthy Blood Pr.
- Improves Immunity & Stamina
- Strengthens Your Heart
- Boosts Brain Health
- Remove Bad cholesterol
- Removes Kidney Stone
- Cures Constipation
- Prevents Digestive Disorders
PREPARATION
Mix 1/4 Spoon(2gms) of Herbal Boost with 100ml hot milk
Add Sugarcane Jaggery or Palm Jaggery to taste & serve
If required filter once for better quality.
