Nutrition Facts per 100g
of this products(approx)
Energy : 34.4 Kcal
Carbohydrate : 7.64 g
Protein : 0.42 g
Dietary Fibre : 0.55 g
Fat : 0.87 g
Calcium : 12 mg
Iron : 10 mg
Phosphorus : 5.2 mg
Vitamin A : 6.5 mg
Vitamin B : 3.3 mg
Vitamin C : 4.0 mg
Cholesterol : Nil
மூலப்பொருள்கள்
1.சுக்கு, 2.மிளகு, 3.திப்பிலி, 4.மல்லி, 5.துளசி, 6.நெருஞ்சி முள், 7.வால் மிளகு, 8.மன்ஜிஸ்தா, 9.சதாவாரி, 10.கடுக்காய், 11.தான்றிக்காய், 12.ரோஜா, 13.தாமரை, 14.கிரீன் டீ,
15.நாவல் கொட்டை, 16.அஸ்வகந்தா, 17.தேத்தான் கொட்டை, 18.ஆவாரம்பூ. 19.முருங்கை இலை, 20.வில்வம், 21.ஜாதிக்காய், 22.கிராம்பு, 23.இலவங்கப்பட்டை, 24.ஏலக்காய், 25.செம்பருத்தி, 26.மஞ்சள், 27.நன்னாரி, 28.சீனி துளசி, 29.லெமன் கிராஸ், 30.புதினா, 31.ரோஸ்மெரி, 32.தூதுவளை, 33.நெல்லிக்காய், 34.சீரகம், 35.பதிமுகம், 36.கருஞ்சீரகம், 37.வெட்டிவேர், 38.சித்தரத்தை, 39.துத்திஇலை, 40.அதிமதுரம், 41. வல்லாரை, 42.ஆடாதொடை, 43.சோம்பு, 44.சங்குபூ, 45.ஓமம், 46.கருஞ்சீரகம், 47.கொய்யா இலை, 48.பிரிங்காராஜ், 49. வெற்றிலை, 50. கொத்தமல்லி.
நன்மைகள்
- நெஞ்சுச்சளி நீங்கும்
- கபத்தை அறுக்கும்
- தலைவலியைப் போக்கி உற்சாகத்தை அதிகரிக்கும்
- செரிமானத்தை மேம்படுத்தும்
- சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்தும்
- ரத்த சோகையைப் போக்கும்
- உடலுக்கு வலுவைத் தரும்
- உடல் வலியைப் போக்கும்
- ஆண்மையைப் பெருக்கும்
- நினைவாற்றல் மேம்படும்
- வயிற்றுப்புண்ணைப் போக்கும்
- மலச்சிக்கல் நீங்கும்
- நெஞ்சு எரிச்சல்
- வயிற்று உபாதைகளைப் போக்கும்
- ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்
- இதயத்தைப் பலப்படுத்தும்
- சிறுநீர் நன்கு பிரியும்
- ரத்தத்தை சுத்திகரிக்கும்
- இன்சுலின் சுரப்பைத் தூண்டும்
செய்முறை
100 ml வெந்நீருடன் 1/4 ஸ்பூன் [1gm] மூலிகை டீ சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி தேவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்ளவும்.
INGREDIENTS
Amla, Hibiscus, Jathikai, Pepper, Thulasi, Gokhru, Vetiver, Kadukai, Thippili, Lotus, Clove, Mint, Rose, Vallarai, Vilvam, Nannari, Sombu, Lemongrass, Green Tea, Aswagantha, Java Pepper, Sathavaari, Avarampoo, Bhringaraj, Rosemery, Adathodai, Coriander, Cardamom, Turmeric, Manjistha, Thuthuvalai, Chithrathai, DryGinger, Seenthil, Omam, Thandrikai, Cinnamon, SanguPoo, Moringa Leaf, Thetrankottai, Athimathuram, Pathimugam, Guava Leaf, BlackCumin, Elachi, Koraikizhangu, Jamun Seeds, Seeni Thulasi, Thuthi Leaf, Cumin Seeds.
BENEFITS
- Boosts Iron in the Body
- Improves Digestion
- Control diabetes
- Controls blood pressure
- Strengthen the heart
- Cures anemia
- Purifies the blood
- Relieves headaches
- Cures Cough & Cold
- Improves memory power
- cures constipation
- Increases masculinity
- Relieves stomach upsets
- Stimulates insulin secretion
- Maintains kidney healthy
PREPARATION
Add 1/4 spoon (1gms) of Herbal Tea powder to 100 ml of water.
Boil for 2-3 Minutes & Filter it.
Add Sugarcane Jaggery or Palm Jaggery to taste & serve.
